பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
நமக்கு உத்வேகமாக விளங்கும் பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த நாள் அன்று நாம் அவருக்கு வணக்கம் செலுத்துவோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.
— Narendra Modi (@narendramodi) September 25, 2016


