The girl child has left a mark in every area, from studies to sports: PM Modi
We should collectively work towards an India where there is no discrimination based on gender & girls get all opportunities to shine: PM

"ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 11 அன்று கடைப்பிடிக்கப்படும் சர்வதேச பெண்குழந்தைகள் தினத்தையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அளித்த வாழ்த்துச் செய்தியில் கீழ்கண்டவாறு தெரிவித்திருந்தார்:

“படிப்பிலிருந்து விளையாட்டு வரை பெண்குழந்தைகள் ஒவ்வொரு துறையிலும் தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர். சர்வதேச பெண்குழந்தைகள் தினத்தில் அவர்களது சாதனைகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலின அடிப்படையில் எவ்வித வேறுபாடும் காட்டாத, தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பெண்கள் பெறுகின்ற இந்தியாவை உருவாக்குவதை நோக்கி நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.”

 
Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Project Cheetah: How A Species Declared Extinct During Nehru Era Returned To India Under Modi Govt

Media Coverage

Project Cheetah: How A Species Declared Extinct During Nehru Era Returned To India Under Modi Govt
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 5, 2026
June 05, 2026

From Chenab to the World Stage: PM Modi’s India is Delivering Exactly What the Planet Needs — Reliable Partnerships & Transformative Progress