Atal Ji was a stalwart loved and respected across all sections of society: PM Modi
As a speaker, Atal Ji was unparalleled. He is among the best orators our nation has produced: PM: PM Modi
A long part of Atal Ji's career was spent in the opposition benches but he spoke about national interest and never compromised on the ideology of the party: PM
Atal Ji wanted democracy to be supreme: PM Modi

பாரத ரத்னா திரு. அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு மரியாதை செலுத்தும் வகையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நினைவு நாணயத்தை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், திரு. 

வாஜ்பாய் நம்முடன் இன்று இல்லை என்பதை நமது மனதால் நம்ப முடியவில்லை. சமூகத்தின் அனைத்து பிரிவினர்களாலும் விரும்பப்பட்ட மற்றும் மதிக்கப்பட்ட பிரபல தலைவர் அவர் என்று கூறினார்.

பல வருடங்களாக, மக்களின் குரலாக திகழ்ந்தது திரு. வாஜ்பாயின் குரல். ஒரு பேச்சாளராக அவருக்கு இணையானவர் எவரும் இல்லை. நமது நாடு உருவாக்கிய சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் அவர் என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.

திரு. வாஜ்பாயின் வாழ்க்கை பெருமளவில் எதிர்க்கட்சி வரிசையிலேயே கழிந்தது, என்றாலும் அவர் என்றும் நாட்டின் நலனுக்கான மட்டுமே பேசினார் என்று திரு. நரேந்திர மோடி கூறினார்.

ஜனநாயகமே அனைத்திலும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணியவர் திரு. வாஜ்பாய் என்று கூறிய பிரதமர், அவர் என்றும் நம் அனைவருக்கும் உத்வேகமாக அமைவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

 

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Parliament passes Jan Vishwas Bill 2026, decriminalising 717 offences, fines up to Rs 1 crore

Media Coverage

Parliament passes Jan Vishwas Bill 2026, decriminalising 717 offences, fines up to Rs 1 crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஏப்ரல் 3, 2026
April 03, 2026

India’s Sweet, Fast & High-Tech Revolution: FY26 Milestones That Signal Viksit Bharat Has Arrived