முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தியின் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். திருமதி. இந்திரா காந்தி அவர்களுக்கு எனது புகழஞ்சலிகள்” என்று கூறியுள்ளார்.
पूर्व प्रधानमंत्री इंदिरा गांधी जी को उनकी जयंती पर नमन।
— Narendra Modi (@narendramodi) November 19, 2020
Tributes to former PM Smt. Indira Gandhi Ji on her birth anniversary.


