வெங்கய்ய நாயுடுவின் உரைகள் & கட்டுரைகள் அடங்கிய - “டயர்லெஸ் வாய்ஸ் ரிலெண்ட்லெஸ் ஜெர்னி” என்ற புத்தகத்தை இன்று பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, “2017-2022 நாட்டின் மிக முக்கிய ஐந்து ஆண்டுகள் ஆகும்” எனக் கூறினார்.
“நமது முயற்சிகள் நாடாளுமன்றத்தின் பெருமையை மேம்படுத்தி அதன் வலிமையை அதிகரிப்பதாக இருக்க வேண்டும்”, என பிரதமர் மோடி கூறினார். வெங்கய்ய நாயுடுவைப் போன்ற தலைவர்கள் நம்மை நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் இருந்து வழிநடத்துவது நமக்கு மகிழ்ச்சியை தருவதாகும்”.


