போர்ச்சுகல் பிரதமர் அண்டானியோ கோஸ்டா உடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவான பேச்சு வார்த்தை நடத்தினார். பேலேஸியோ டாஸ் நெஸெஸிடேட்ஸ்-ல் இரு தலைவர்களும் சந்தித்து, இந்தியா-போர்ச்சுகல் இடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.



Prime Ministers @narendramodi and @antoniocostapm meet in Lisbon. Both leaders will discuss ways to deepen India-Portugal cooperation. pic.twitter.com/U3vDtLxJRV
— PMO India (@PMOIndia) June 24, 2017


