Prime Minister Modi lays foundation Stone of AIIMS at Bathinda, Punjab
Social infrastructure is essential for the development of every nation: Prime Minister
NDA Government does not only stop at laying foundation stones but completes all projects on time: PM
PM Modi urges people to use technology for making payments or purchasing things

பஞ்சாப் மாநிலம் பத்தின்டாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக உள்கட்டமைப்பு மிகவும் அவசியம் ஆகும். அதனால் நமது பள்ளிகளும் மருத்துவமனைகளும் சிறந்த தரத்தில் இருக்க வேண்டும். பத்திண்டாவில் வர உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த மத்திய அரசு அடிக்கல் நாட்டுவதுடன் நிறுத்தி விடாமல், திட்டங்கள் முழுமை அடைவதை உறுதி செய்யும். நேரத்துக்கு திட்டங்களை முடிப்பத்தற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார்.

இந்திய ராணுவத்தின் திறமை குறித்து பாகிஸ்தான் நன்கு அறியும் என்று பிரதமர் கூறினார்.

பாகிஸ்தான் மக்கள் ஊழல் மற்றும் போலி பணத்தாள்களுக்கு எதிராக தங்களின் ஆட்சியாளர்கள் போர் தொடுக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

Click here to read full text speech

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India Inc's $3.4-trillion club: AI, IPL, defence are new wealth creators

Media Coverage

India Inc's $3.4-trillion club: AI, IPL, defence are new wealth creators
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Mr. Andy Jassy meets the Prime Minister
June 25, 2026

CEO of Amazon, Mr. Andy Jassy met with the Prime Minister Shri Narendra Modi, today, at New Delhi. Shri Modi remarked that Amazon's record $48 billion investment in India shows the growing interest across the world to invest in India.

The Prime Minister posted on X;

A great meeting with Mr. Andy Jassy. I welcome Amazon's record $48 billion investment in India. This will create new opportunities for our youth. At the same time, it shows the growing interest across the world to invest in India!

@amazon