வசந்த பஞ்சமி திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
“அனைவருக்கும் வசந்த பஞ்சமி திருநாள் வாழ்த்துகள்”, என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
बसंत पंचमी के शुभ अवसर पर सभी देशवासियों को शुभकामनाएं I Greetings on the special occasion of Basant Panchami.
— Narendra Modi (@narendramodi) February 1, 2017


