மகரசங்கராந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில், “அனைவருக்கும் மகரசங்கராந்தி வாழ்த்துக்கள். மகரசங்கராந்தி, இந்தியாவின் பல பகுதிகளில் உற்சாகத்துடன் கொண்டாப்படுகிறது. இந்தத் திருநாள், நாட்டின் பன்முகத்தன்மையையும், நமது பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது. இயற்கை அன்னையை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை, இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
देशवासियों को मकर संक्रांति की बहुत-बहुत बधाई। मेरी कामना है कि उत्तरायण सूर्यदेव सभी के जीवन में नई ऊर्जा और नए उत्साह का संचार करें।
— Narendra Modi (@narendramodi) January 14, 2021
Makar Sankranti greetings to everyone.


