பகிர்ந்து
 
Comments
Greetings on World Radio Day. I congratulate all radio lovers & those who work in radio industry & keep the medium active & vibrant: PM
Radio is a wonderful way to interact, learn and communicate, says the PM

உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைத்து வானொலி ரசிகர்களுக்கும் உலகெங்கும் உள்ள வானொலிகளில் பணிபுரிபவர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“அனைவருக்கும் உலக வானொலி தின வாழ்த்துகள். அனைத்து வானொலி ரசிகர்களுக்கும் வானொலியை என்றும் துடிப்புடன் செயல்பட கூடிய ஊடகமாக வைத்துக்கொண்டிருக்கும் வானொலி பணியாளர்களுக்கும் எனது வாழ்த்துகள்

நாம் மற்றவர்களுடன் உரையாடவும், கற்றுக்கொள்ளவும் தொடர்புகொள்ளவும் வானொலி அற்புதமான வழி. எனது “மன் கீ பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சி இந்தியாவின் அனைத்து பகுதி மக்களிடமும் என்னை கொண்டு சேர்த்தது.

அனைத்து “மன் கீ பாத்” (மனதின் குரல்) நிகழ்ச்சிகளையும் narendramodi.in/mann-ki-baat என்ற இணைய தளத்தில் கேட்கலாம்” என்று தனது செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
21 Exclusive Photos of PM Modi from 2021
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
UK Sikhs push back against anti-India forces, pass resolution thanking PM Modi

Media Coverage

UK Sikhs push back against anti-India forces, pass resolution thanking PM Modi
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 18, 2022
January 18, 2022
பகிர்ந்து
 
Comments

India appreciates PM Modi’s excellent speech at WEF, brilliantly putting forward the country's economic agenda.

Continuous economic growth and unprecedented development while dealing with a pandemic is the result of the proactive approach of our visionary prime minister.