பகிர்ந்து
 
Comments

பிரதமர் திரு நரேந்திர மோடி, புயல் நிலவரம் குறித்து ஒடிசா முதல்வர் திரு நவீன் பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“ஒடிசாவின் சில பகுதிகளில் புயல் பாதிப்பு நிலவரம் தொடர்பாக முதலமைச்சர் திரு நவீன் பட்நாயக் அவர்களுடன் ஆலோசித்தேன். இந்தத் துயர நிலையை எதிர் கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தேன். அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலனிற்காக பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
‘பரிக்ஷா பே சர்ச்சா 2022’ (தேர்வுகள் பற்றிய விவாதம்)-ல் பங்கேற்க பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
PM Modi is the world's most popular leader, the result of his vision and dedication to resolve has made him known globally

Media Coverage

PM Modi is the world's most popular leader, the result of his vision and dedication to resolve has made him known globally
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜனவரி 28, 2022
January 28, 2022
பகிர்ந்து
 
Comments

Indians feel encouraged and motivated as PM Modi addresses NCC and millions of citizens.

The Indian economy is growing stronger and greener under the governance of PM Modi.