A warm welcome & best wishes to all the teams & supporting staff who have come to participate in T20 World Cup for the Blind 2017: PM
The T20 World Cup will showcase quality sporting talent among the players & will popularise cricket among blind persons: PM

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான டி-20 கிரிக்கெட் உலக கோப்பை – 2017ல் பங்கு பெறும் அனைத்து போட்டியாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான டி-20 கிரிக்கெட் உலக கோப்பை – 2017ல் பங்கு பெறவிருக்கும் போட்டியாளர்களுக்கும் துணை அலுவலர்களுக்கும் எனது வரவேற்பும் வாழ்த்துகளும்.

இந்த டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிக் கொண்டு வந்து, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு மத்தியில் கிரிக்கெட்டை இந்த போட்டி மேலும் பிரபலப்படுத்தட்டும்.

பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான டி-20 கிரிக்கெட் உலக கோப்பைக்கான கீதம் https://www.youtube.com/watch?v=Z0EN-zqS530" என்ற முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, என்று பிரதமர் கூறியுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s healthcare sector seeing a fundamental digital transformation: Report

Media Coverage

India’s healthcare sector seeing a fundamental digital transformation: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 11 பிப்ரவரி 2026
February 11, 2026

Empowering India: PM Modi's Policies Fueling Innovation, Jobs, and Sustainability