PM congratulates Sathish Kumar Sivalingam on winning the Gold Medal in the Men's 77 kg weightlifting event

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பளு தூக்கும் வீரர் சதிஷ்குமார் சிவலிங்கத்திற்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் பளு தூக்கும் வீரர்கள், பதக்கப் பட்டியலில் நமது நிலையையும் தூக்கி உயர்த்திவருகிறார்கள். 77 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கிறீர்கள் சதிஷ்குமார் சிவலிங்கம். 2014 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுகளிலும் 2018 கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தொடர்ந்து தங்கம் வென்று வரலாற்று ஏடுகளில் இடம் பிடித்துள்ளார்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
'More strict actions to come against paper leaks': PM Modi announces new Bill push in video message

Media Coverage

'More strict actions to come against paper leaks': PM Modi announces new Bill push in video message
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares a Sanskrit Subhashitam, highlights the importance of fostering beneficial thoughts, words, and actions
July 24, 2026

Prime Minister Shri Narendra Modi shared a Sanskrit Subhashitam today, highlighting how continuous practice in thought, word, and action shapes one's character and direction in life.

The Prime Minister wrote on X;

"कर्मणा मनसा वाचा यदभीक्ष्णं निषेवते।

तदेवापहरत्येनं तस्मात् कल्याणमाचरेत्॥"

Whatever a person continuously practices through their actions, thoughts, and words ultimately shapes their personality and draws them in that very direction; therefore, one should always give space only to beneficial subjects in one's thoughts and conversations.