டாக்டர் ஸ்ரீராம் லாகூ மறைவுக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“செயலாக்கம் மற்றும் அறிவுத்திறன் ஆளுமையாக விளங்கியவர் டாக்டர் ஸ்ரீராம் லாகூ. தமது சிறப்புமிக்க செயல்பாடுகளால் பல ஆண்டுகளாகப் பார்வையாளர்களை ஈர்த்தவர் அவர். வரும் காலத்திலும் அவரது பணிகள் நினைவுகூரப்படும். அவரது மறைவு கவலையளிக்கிறது. அவரின் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல். ஓம் சாந்தி” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Dr. Shreeram Lagoo personified versatility and brilliance. Through the years, he enthralled audiences with outstanding performances. His work will be remembered for years to come. Anguished by his demise. Condolences to his admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 18, 2019


