Quoteமீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்
Quoteபாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என பிரதமர் அறிவுறுத்தல்

மோர்பி தொங்கு பால விபத்து சம்பவம் தொடர்பாக பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.   

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மோர்பி விபத்து நிகழ்ந்தது முதல், தற்போது வரை, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பிரதமரிடம்  விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. விபத்தின் அனைத்து அம்ச     ங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அப்போது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் திரு நரேந்தி மோடி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



இந்த உயர்மட்ட ஆலோசனைக்கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல், அம்மாநில உள்துறை அமைச்சர் திரு ஹர்ஷ் சங்வி, அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவர்களுடன் குஜராத் மாநில உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளும், மாநில பேரிடர் மேலாண்மை முகமையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

  • Vijay Kumar Singh September 06, 2024

    https://x.com/VijayKu92645728/status/1832082293491446182?t=btlOoNye0R__J6IQRRjEVA&s=19
  • Rajkumar Kashyap I WISS YOU RESPECTED SIR JI HAPPY BIRTHDAY January 12, 2023

    NAMAM BHARAT MATRA BHOOMI VIJAYATAI VANDEMATRAM BHARAT MATA KI JAI
  • Rajkumar Kashyap I WISS YOU RESPECTED SIR JI HAPPY BIRTHDAY January 10, 2023

    SHUBH DIVASAM NAMAMI VIGHANVINASKAM JI VIJAYATAI BHARAT MATRA BHOOMI VANDANAM ABHINANDAN SATYAM SHIVAM SHUNDARAM
  • Shankar Dutta December 22, 2022

    नमस्कार माननीय भारत श्रेष्ठ । ओह समय आगया है .. ???
  • Shankar Dutta December 21, 2022

    सु प्रभात प्रणाम माननीय भारत श्रेष्ठ
  • Shankar Dutta December 19, 2022

    namaskaram su Prabhatam pranamam Mananiya Bharata shrestam
  • Rajkumar Kashyap I WISS YOU RESPECTED SIR JI HAPPY BIRTHDAY December 18, 2022

    NAMAN BHARAT MATRA BHOOMI VIJAYATAI VANDEMATRAM BHARAT MATA KI JAI
  • Shankar Dutta December 18, 2022

    su Prabhatam pranamam Mananiya Bharata shrestam
  • Rajkumar Kashyap I WISS YOU RESPECTED SIR JI HAPPY BIRTHDAY December 17, 2022

    JAK HAI JAI MAA BHARTI VIJAYATAI VANDEMATRAM BHARAT MATA KI JAI
  • Shankar Dutta December 12, 2022

    नमस्कार माननीय भारत श्रेष्ठ । सारे विश्व में गुजरात ऐसे एक राज्य बनेगा जिसके कल्पना विश्व ने कभी नहीं की ओर नया भारत की परिकल्पन मे अंकित एक सर्वे श्रेष्ठ राज्य भारत की अदितिय राज्य होगा विश्व की । वन्दे मातरम्
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India’s development story and the PM’s contribution

Media Coverage

India’s development story and the PM’s contribution
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Gukesh for his first-ever win against Magnus Carlsen in Norway Chess 2025
June 02, 2025

Prime Minister, Shri Narendra Modi, has congratulated Gukesh for his first-ever win against Magnus Carlsen in Round 6 of Norway Chess 2025."Congratulations to him for triumphing over the very best. His first-ever win against Magnus Carlsen in Round 6 of Norway Chess 2025 showcases his brilliance and dedication", Shri Modi stated.

The Prime Minister posted on X;

"An exceptional achievement by Gukesh! Congratulations to him for triumphing over the very best. His first-ever win against Magnus Carlsen in Round 6 of Norway Chess 2025 showcases his brilliance and dedication. Wishing him continued success in the journey ahead."

@DGukesh