சூரஜ்குண்ட்டில் நடைபெறும் ரெயில்வே மேம்பாட்டு முகாமில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். ரெயில்வே அலுவலர்கள் ரெயில்வே துறையின் பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தனர். பின்னர் பிரதமர் ரெயில்வே அலுவளர்களிடம் உரையாற்றினார். இந்த ரெயில் மேம்பாட்டு முகாமின் மூன்றாவது நாள். இன்றோடு இந்த முகாம் நிறைவடைகிறது.
PM attends Rail Vikas Shivir, addresses Railway Officers


