நடிகர் அக்ஷய் குமார் பிரதமரின் அழைப்பைப் பாராட்டி ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிரிவு சீரான ஊட்டச்சத்து உணவுக்கான பிரதமரின் அழைப்பை பாராட்டியுள்ளது
நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள் உடல் பருமனுக்கு எதிரான பிரதமரின் அழைப்பை வரவேற்றுள்ளனர்

பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில் உடல் பருமனை எதிர்த்துப் போராடவும் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்கவும் ஒரு தெளிவான அழைப்பை விடுத்திருந்தார். இதற்கு மருத்துவர்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மக்களிடமிருந்து பரவலான ஆதரவு கிடைத்துள்ளது.

டேராடூனில் நடைபெற்று வரும் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் உரையாற்றிய பிரதமர், நாட்டில் உடல் பருமன் பிரச்சினை எவ்வாறு வேகமாக அதிகரித்து வருகிறது என்பது குறித்து எடுத்துரைத்தார். இது கவலைக்குரிய விஷயம் எனவும், இது உடல் பருமன் நீரிழிவு, இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறியிருந்தார். உடல் திறன் இந்தியா இயக்கம் பற்றிப் பேசுகையில், சமச்சீரான உணவில் கவனம் செலுத்துவதுடன் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் அவர் பேசினார். உணவில் ஆரோக்கியமற்ற கொழுப்பு, எண்ணெய் பொருட்கள் ஆகியவற்றைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார். மேலும் தினசரி எண்ணெய் பயன்பாட்டை 10% குறைக்க வேண்டும் என்ற புதிய ஆலோசனையையும் அவர் வழங்கினார்.

நடிகர் அக்ஷய் குமார் பிரதமரின் ஆலோசனையைப் பாராட்டி, நல்ல ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்துள்ளார்.

பிரதமரின் தெளிவான அழைப்பை ஆதரிக்கும் வகையில், சுகாதார துறையினர் கருத்துகளை தெரிவித்துள்ளனர். உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிரிவு, சீரான சத்தான உணவுக்கான பிரதமரின் அழைப்பை பாராட்டியுள்ளது.

பி.டி. இந்துஜா மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி கௌதம் கன்னா, உடல் பருமனைக் குறைப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அதனுடன் தொடர்புடைய ஆபத்துகள் குறித்தும் சரியான நேரத்தில் பிரதமர் எடுத்துரைத்திருப்பதாக கூறியுள்ளார்.

மகாஜன் இமேஜிங் அண்ட் லேப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஹர்ஷ் மகாஜன், உடல் பருமனுக்கு எதிராகப் போராட பிரதமர் விடுத்த அழைப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

The health fraternity has come out in huge numbers supporting the Prime Minister's clarion call. The World Health Organization South-East Asia highlighted Prime Minister’s call for regular physical activity and a balanced nutritious diet.

 

Gautam Khanna, CEO, P. D. Hinduja Hospital, called it a timely message on the importance of reducing obesity and associated risks.

 

Dr Harsh Mahajan, Founder & Chairman, Mahajan Imaging & Labs lauded Prime Minister’s call to action to fight against obesity.

 

Dr Shuchin Bajaj, Founder Director, Ujala Cygnus Healthcare Services said obesity is a serious challenge which we as a country have to fight immediately and together.

 

Various other doctors too spoke in support of the importance of tackling the menace of obesity.

 

 

 

 

 

Several hospitals, medical bodies and associations too came out in support of the movement against obesity, including Indian Dental Association, Tata Memorial Hospital, Endocrine Society of Delhi, among others.

 

 

 

 

Sportspersons too have spoken in support of the call given by the Prime Minister. Boxer Vijender Singh said that the campaign launched by PM Modi regarding balanced diet, exercise and health is commendable.

 

Fitness coach Mickey Mehta and World Championship bronze medalist boxer Gaurav Bidhuri have also spoken in support of the initiative by the Prime Minister.

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
EV retail sales expand in January, with gains across PVs and two-wheelers

Media Coverage

EV retail sales expand in January, with gains across PVs and two-wheelers
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister pays homage to Maharshi Dayanand Saraswati ji
February 12, 2026

The Prime Minister, Shri Narendra Modi paid tributes to Maharshi Dayanand Saraswati ji on his birth anniversary, today. Shri Modi stated that he made unparalleled contributions not only in promoting education but also in enriching Indian culture and tradition. "His efforts for social reform will continue to serve as a source of inspiration for the people of the country", Shri Modi added.

The Prime Minister posted on X:

"मां भारती की सेवा में आजीवन समर्पित रहे महर्षि दयानंद सरस्वती जी को उनकी जयंती पर आदरपूर्ण श्रद्धांजलि। उन्होंने शिक्षा को बढ़ावा देने के साथ-साथ भारतीय संस्कृति और परंपरा की समृद्धि के लिए अतुलनीय योगदान दिया। सामाजिक सुधार के उनके प्रयास देशवासियों के लिए प्रेरणापुंज बने रहेंगे।"