2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக தூய்மை முயற்சியான ஒரு நாள் ஒரு மணி நேர தூய்மை பங்களிப்பில் இணையுமாறு நாட்டு மக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

நகர்பகுதி தூய்மை என்ற தலைப்பில் எக்ஸ் சமூக ஊடக தளத்தில்  ஒரு இடுகையைப் பகிர்ந்து பிரதமர் திரு.மோடி இதனை குறிப்பிட்டுள்ளார்.

“அக்டோபர் 1 ஆம் தேதி காலை 10 மணிக்கு, ஒரு முக்கிய தூய்மை முயற்சிக்காக நாங்கள் ஒன்று கூடுகிறோம்.

தூய்மை இந்தியா என்பது பகிர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பாகும், மேலும் ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது. தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க இந்த உன்னத முயற்சியில் இணையுங்கள்.” என்று பிரதமர் திரு.மோடி தனது இடுகையில் கூறியுள்ளார்.

 

 

  • Rishi October 01, 2023

    स्वच्छता अपनाओ, हमारा भविष्य बचाओ यही है बापू को सच्ची श्रद्धांजलि....
  • KALPANA RAWAT October 01, 2023

    स्वच्छ भारत स्वस्थ जीवन 🙏🕉️🙏
  • Shwetha R Hebbar October 01, 2023

    swachchta hi seva by our family Raghupati Hebbar and Chinmaya R Hebbar Mudradi, Udupi district
  • Kishan Tanti October 01, 2023

    Bharat Mata ki jay
  • satya narayan gupta October 01, 2023

    स्वच्छता की है जोरदार अभियान, सब लोग मिलकर दे अपना श्रमदान! जय हिंद! जय बीजेपी!
  • Dilip Kumar Das Rintu October 01, 2023

    #SwachhataHiSeva
  • Krishan Harsal Gurjar October 01, 2023

    Jai Shree Ram
  • Jitender Yadav October 01, 2023

    स्वच्छ भारत बनाए रखना, मोदी का सपना,
  • Hansa patidar September 30, 2023

    स्वच्छता अभियान में शामिल हों कर हमें देश के लिए कुछ श्रम दान करना है,,, मोदीजी का हाथ बटाना है,,, सब का साथ सब का विकास,,, यहीं तो है भारत की बात,,, मेरा भारत महान हैं,,, हमें गर्व है की हम इसकी संतान हैं।।।
  • Kalyan Halder September 30, 2023

    I have followed the same just one day before.
Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
Major Boost for Make-in-India: Defence Exports Surge 35-Fold In 11 Years Under Modi Govt, Says Rajnath Singh

Media Coverage

Major Boost for Make-in-India: Defence Exports Surge 35-Fold In 11 Years Under Modi Govt, Says Rajnath Singh
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 10, 2025
June 11, 2025

Citizens Appreciate PM Modi’s Transformative Governance: Building an Inclusive and Connected Bharat