A substantial number of Mudra beneficiaries are women and youngsters from the SC, ST and OBC communities, which is extremely heartening: PM
#MudraYojana is furthering a spirit of enterprise and self-reliance among the youth and women of India: PM Modi
Three years on, I am delighted to see how #MudraYojana has brought prosperity in the lives of many, says the PM

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமரின் முத்ராத் திட்டம் எத்தனை பேர் நல்வாழ்வில் உதவியது என்பதைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.

முத்ராத் திட்டத்தின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை கணிசமான உத்வேகத்தைப் பெற்றுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுகிழமையன்று பாராட்டினார். முத்ராத் திட்டம் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இடையில் சாகச மற்றும் தன்னிறைவு உணர்வை ஊக்குவிக்கிறது மற்றும் இந்தத் திட்டம் எத்தனை பேர் நல்வாழ்வில் உதவியது என்பதைப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் கூறினார்.

முத்ராத் திட்டத்தின்  மூன்றாம் ஆண்டுவிழாவில் அத்திட்டத்தின் பயனாளிகளின் வெற்றிக்கதையை சமூக ஊடகங்களில் பகிர வேண்டும் என்று பிரதமர் மோடி மக்களிடம் கேட்டுக் கொண்டார். ஏப்ரல் 11 ம் தேதி தனது வீட்டிலேயே அவர் "முத்ராத் திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடுவார்" என்றும் கூறினார்.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Domestic air passenger traffic to rise by 3-6 pc in this fiscal: ICRA

Media Coverage

Domestic air passenger traffic to rise by 3-6 pc in this fiscal: ICRA
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூலை 24, 2026
July 24, 2026

Aatmanirbhar in Action — Space, Missiles, EVs & Livelihoods Under PM Modi’s Watch