பிரதமர் திரு நரேந்திர மோடி தற்போது தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு இந்தியாவில் உள்ள  கென்யாவின் முன்னாள் பிரதமர் ரைலா அமோலோ ஒடிங்காவை இன்று சந்தித்தார். பத்தாண்டுகளாக உள்ள தனிப்பட்ட உறவுகள் பற்றி இருதலைவர்களும் தங்கள் நட்புறவை பரிமாறிக்கொண்டனர்.

சுமார் மூன்றரை ஆண்டுக்குப் பின்னர்திரு ஒடிங்காவைச் சந்தித்தது பற்றி பிரதமர் மோடி மகிழ்ச்சி வெளியிட்டார். 2008 முதல் இந்தியாவிலும்கென்யாவிலும் பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கு பெற்றதை பிரதமர் சுட்டிக்காட்டினார். 2009 மற்றும் 2012-ல் குஜராத்தில் நடைபெற்ற துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டில் கென்யா அளித்த ஆதரவை அவர் நினைவு கூர்ந்தார்.

பரஸ்பரம் நன்மை அளிக்கக்கூடிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்தியா-கென்யா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்த தமது உறுதிப்பாட்டை பிரதமர் தெரிவித்தார்.

திரு ஒடிங்கா நல்ல உடல் நலத்துடன் திகழவும்வருங்கால முயற்சிகளில் வெற்றி பெறவும் பிரதமர் மோடிதமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From cash queues to QR codes: How UPI changed the way India spends

Media Coverage

From cash queues to QR codes: How UPI changed the way India spends
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam, emphasising that India’s growing strength driven by the resolve and dedication of its people
May 15, 2026

The Prime Minister, Shri Narendra Modi today shared Sanskrit Subhashitam emphasising that India’s continuous rise on the global stage is powered by the determination, hard work and collective spirit of its people.

The Prime Minister shared a Sanskrit verse-

“यथाशक्ति चिकीर्षन्ति यथाशक्ति च कुर्वते।

न किञ्चिदवमन्यन्ते नराः पण्डितबुद्धयः॥”

The Prime Minister wrote on X;

“देशवासियों के इन्हीं गुणों से भारत आज अपने सामर्थ्य को निरंतर बढ़ा रहा है…

यथाशक्ति चिकीर्षन्ति यथाशक्ति च कुर्वते।

न किञ्चिदवमन्यन्ते नराः पण्डितबुद्धयः॥”