வ.எண்

அறிவிப்புகள்     

1.

இந்தியா-மாலத்தீவுகள் உடன்பாடு: விரிவான பொருளாதாரம் மற்றும் கடல்சார் பாதுகாப்பு கூட்டாண்மைக்கான ஒரு தொலைநோக்கு.

2.

மாலத்தீவு கடலோர காவல்படை கப்பல் ஹுரவீயை இந்திய அரசு இலவசமாக மறுசீரமைக்கும்

புதுப்பிப்பு / தொடக்கம்/ ஒப்படைத்தல்

1.

மாலத்தீவுகளில் ரூபே அட்டை அறிமுகம்.

2.

ஹனிமாதூ சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஓடுபாதை தொடக்கம்

3.

ஏற்றுமதி-இறக்குமதி வங்கியின் வாங்குவோர் கடன் வசதிகளின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 700 சமூக வீடுகளை ஒப்படைத்தல்

புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் / புதுப்பித்தல்

மாலத்தீவு தரப்புபிரதிநிதி

இந்திய தரப்பு பிரதிநிதி

1.

நாணய மாற்று ஒப்பந்தம்

திரு அகமது முனவர் மாலத்தீவுகள் நிதி ஆணைய ஆளுநர்

திரு. அஜய் சேத், செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை, நிதி அமைச்சகம்

2.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக் கழகம் மற்றும் மாலத்தீவுகளின் காவல் மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவுக்கான தேசிய கல்லூரி இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. இப்ராஹிம் ஷஹீப், இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர்

டாக்டர் ராஜேந்திர குமார், செயலாளர், எல்லை மேலாண்மை, உள்துறை அமைச்சகம்

3.

மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் மாலத்தீவின் ஊழல் தடுப்பு ஆணையம் இடையே, ஊழல் தடுப்பு மற்றும் எதிர்ப்பு குறித்த இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. இப்ராஹிம் ஷஹீப், இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர்

டாக்டர் ராஜேந்திர குமார், செயலாளர், எல்லை மேலாண்மை, உள்துறை அமைச்சகம்

4.

மாலத்தீவு நீதித்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து இந்திய தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாலத்தீவுகளின் நீதித்துறை சேவைகள் ஆணையம் இடையேயான ஒப்பந்தத்தை புதுப்பித்தல்

திரு. இப்ராஹிம் ஷஹீப், இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர்

திரு. முனு மஹாவர், மாலத்தீவுகளுக்கான இந்திய தூதர்

5.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்தல்

திரு. இப்ராஹிம் ஷஹீப், இந்தியாவுக்கான மாலத்தீவு தூதர்

திரு. முனு மஹாவர்மாலத்தீவுகளுக்கான இந்திய தூதர்

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India's $13 billion semiconductor mission: Boosting domestic chip manufacturing and design

Media Coverage

India's $13 billion semiconductor mission: Boosting domestic chip manufacturing and design
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 8, 2026
September 08, 2026

Viksit Bharat, Many Engines: Defence, Diplomacy, Growth & Green Power Under PM Modi