1. அமைதியான நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராய்வதிலும் பயன்படுத்துவதிலும் ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு ஒப்பந்தத்தின் நீட்டிப்பு
  2. மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறைத் துறையில் ஒத்துழைப்புக்காக சிடிஎஸ்சிஓ, பிபிஓஎம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  3. கனிமங்கள், எஃகு விநியோகத் தொடர் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  4. வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  5. கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் செயல்படுத்தும் ஒப்பந்தத்தின் நீட்டிப்பு
  6. இந்தோனேசியாவின் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், இந்தியாவின் தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  7. தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள், சேவைகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  8. ஆராய்ச்சி, தொழில்நுட்பம், புத்தாக்க ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  9. சுகாதாரப் பணியாளர் ஒத்துழைப்பு அமலாக்க ஒப்பந்தம்
  10. இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் இந்தோனேசிய பொதுத் தேர்தல் ஆணையத்திற்கும்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  11. பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பில் ஒத்துழைப்பு
  12. வானிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஒத்துழைப்பு ஒப்பந்தம்
  13. இந்தோனேசியாவில் துருபிடிக்காத எஃகுத் தகடு உற்பத்தி ஆலையை நிறுவுவதற்காக இந்திய எஃகு ஆணையத்திற்கும்,  கிராகடாவ் ஸ்டீல் நிறுவனத்திற்கும் இடையேயான உத்திசார்ந்த கூட்டு முயற்சி
  14. அரிய புவி காந்தங்களின் மேம்பாட்டிற்காக இரும்பு அல்லாத உலோகங்கள் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், மிட்வெஸ்ட் லிமிடெட், பிடி பெர்மினாஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

 அறிவிப்புகள் 

  1. யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தின் பாதுகாப்புக்கும் புனரமைப்புக்குமான  இந்தியாவின் உதவி
  2. ஐஎஃப்சி - ஐஓஆர்-ல் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமித்தல்
  3. இந்தோனேசியாவிற்கு 100 டன் உயர்தர டிடபிள்யுஆர் 162 கோதுமை விதைகளை வழங்குதல்
  4. “தாகூர்-தேவந்தரா கலாச்சார, கல்வி ராஜீய உறவு ஆண்டு” நினைவு நாள்
  5. இந்தோனேசியாவின் சிங்காசரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இந்திய மேலாண்மைக் கழகத்தின் பெங்களூரு கிளை வளாகம் அமைத்தல்
  6. இந்தியாவின் 'டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தநிலை மின்வணிக கட்டமைப்பை' அடிப்படையாகக் கொண்ட 'இந்தோனேசிய திறந்தநிலை மின்வணிக கட்டமைப்பு'  தொடக்கம்

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
New Smart Drug RK-251 Developed as Replacement for Chemotherapy

Media Coverage

New Smart Drug RK-251 Developed as Replacement for Chemotherapy
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 21, 2026
August 21, 2026

Ease of Living Meets Strategic Strength: How India Is Building the Future in Real Time Under the Leadership of PM Modi