PM congratulates Vidit Gujrathi and Vaishali for their outstanding victories

சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் எஃப்ஐடிஇ கிராண்ட் சுவிஸ் ஓபனில் சிறப்பான வெற்றிகளைப் பெற்ற விதித் குஜராத்தி மற்றும் வைஷாலிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் டொரண்டோவில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள போட்டிகளுக்கு இருவரும் தகுதி பெற்றுள்ளனர்.

 சமூக ஊடக  எக்ஸ் பதிவில் பிரதமர்  கூறியிருப்பதாவது;

“சர்வதேச சதுரங்கக் கூட்டமைப்பின் எஃப்ஐடிஇ  கிராண்ட் ஸ்விஸ் ஓபனில் இந்தியா முதலிடத்தைப் பிடித்ததில் மகத்தான பெருமை. விதித் குஜராத்தி @viditchess  வைஷாலி @chessVaishali ஆகியோரின் சிறந்த வெற்றிகளுக்காகவும், டொரண்டோவில் நடைபெறவுள்ள 2024 போட்டிக்குத் தகுதி பெற்றதற்காகவும் வாழ்த்துகள். சதுரங்கப்போட்டிகளில் இந்தியத் திறமைக்கு இது மற்றொரு உதாரணம். இந்தியா உண்மையிலேயே மகிழ்ச்சியில் உள்ளது.”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
From school to PG, girls now outnumber boys

Media Coverage

From school to PG, girls now outnumber boys
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister wishes for the speedy recovery of Shri Ajay Rai
May 02, 2026

Prime Minister Shri Narendra Modi has wished for the speedy recovery of Shri Ajay Rai.

The Prime Minister stated that he received the news of Shri Ajay Rai being unwell and wished for him to get well at the earliest.

The Prime Minister posted on X:

"उत्तर प्रदेश कांग्रेस अध्यक्ष अजय राय जी के अस्वस्थ होने का समाचार प्राप्त हुआ है। मैं उनके जल्द से जल्द स्वस्थ होने की कामना करता हूं।"