இந்திய அறிவியல் தொழில் நுட்பத் தளத்தை வலுப்படுத்த ஆலோசனைகள் உள்ளதா ? அவற்றை தற்போதே இங்கு பகிரவும் !

வைபவ் மாநாடு, உலகெங்கும் உள்ள கல்வி நிறுவனங்களிலும், ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்புகளிலும் சிறந்து விளங்கும் இந்தியர்களை, ஒரே தளத்தில் இணைத்து, உலகளாவிய வளர்ச்சிக்காக இந்தியாவின் கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப அடித்தளத்தை வலுப்படுத்துவதற்கான கருத்தாக்கங்களை விவாதிப்பதற்காக, அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்பட்டது.

இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட பல ஆலோசனைகள் இந்தியாவின் எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிக்கின்றன. இந்தத் தளத்தில், தமது ஆராய்ச்சியிலிருந்து பெறப்பட்ட வாய்ப்புகள் தொடர்பான பரிந்துரைகளை தொடர்ந்து பகிர, ஆராய்ச்சியாளர்களை அழைக்கிறோம். 

 

பகிர்ந்து
 
Comments
  • Your Suggestion
Comment 860