ஹரியானா ஆளுநர் பேராசிரியர் அஷீம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
ஹரியானா ஆளுநர் பேராசிரியர் அஷீம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
Governor of Haryana, Prof. Ashim Kumar Ghosh met Prime Minister @narendramodi. pic.twitter.com/t3EVvNgn3H
— PMO India (@PMOIndia) July 30, 2025


