ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
CM of Haryana, Shri @NayabSainiBJP met Prime Minister @narendramodi.@cmohry pic.twitter.com/DJ2CL7bhkc
— PMO India (@PMOIndia) August 6, 2025


