பிரதமர் திரு நரேந்திர மோடியை குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாட்டீல் இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாட்டீல் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
Chief Minister of Gujarat, Shri @Bhupendrapbjp, met Prime Minister @narendramodi.@CMOGuj pic.twitter.com/Wpl2ihO9Dr
— PMO India (@PMOIndia) April 21, 2025


