குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;
“குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.
CM of Gujarat, Shri @Bhupendrapbjp met Prime Minister @narendramodi.@CMOGuj pic.twitter.com/loTq1eoVty
— PMO India (@PMOIndia) August 2, 2025




