ராஜஸ்தான் ஆளுநர், திரு. ஹரிபாவ் பாகடே, இன்று புது டெல்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது குறித்து பிரதமர் அலுவலக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
"ராஜஸ்தான் ஆளுநர், திரு ஹரிபாவ் பாகடே, பிரதமரை சந்தித்தார்."
@narendramodi @RajBhavanJaipur
Governor of Rajasthan, Shri Haribhau Bagade, met Prime Minister @narendramodi.@RajBhavanJaipur pic.twitter.com/URg1oe2Kmq
— PMO India (@PMOIndia) September 8, 2025




