General Ngo Xuan Lich, Defence Minister of Vietnam meets PM Modi
Vietnam is a key pillar of India’s “Act East” policy: PM Modi
Closer cooperation between India & Vietnam in all sectors will contribute to stability, security & prosperity of the entire region: PM

வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நுகோ சுவான் லிச், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
செப்டம்பர் 2016 -ல் வியட்நாமிற்கு தான் பயணம் செய்தபோது இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் வகையில் அமைந்ததை பிரதமர் நினைவு கூறினார். இந்தியாவின் கிழக்கு ஆசிய நாடுகளுக்கான கொள்கையில் வியட்நாம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் கூறினார்.

ஜெனரல் நுகோ சுவான் லிச் இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கினார். பாதுகாப்புத்துறையில் இந்தியாவும் வியட்நாமும் நீண்டகாலமாக நல்ல உறவை கடைப்பிடித்து வருவதை குறிப்பிட்ட பிரதமர், பாதுகாப்பு ஒப்பந்தங்களை இந்தியா மேலும் வலுப்படுத்தும்.

அனைத்து துறைகளிலும் இந்தியா வியட்நாம் இடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு மொத்த மண்டலத்திற்கும் திடம், பாதுகாப்பு மற்றும் செழிப்பான நிலையை உருவாக்கும் என்று பிரதமர் கூறினார்.

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
FIIs make a stellar comeback! Turn net buyers in last 6 sessions with net inflow of ₹13,474 crore

Media Coverage

FIIs make a stellar comeback! Turn net buyers in last 6 sessions with net inflow of ₹13,474 crore
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை டிசம்பர் 2, 2023
December 02, 2023

New India Appreciates PM Modi's Leadership at the COP28 Summit in Dubai

Citizens Commend the Modi Government for India's Progress and Inclusive Growth