பகிர்ந்து
 
Comments

தேர்வுக்கான கலந்துரையாடலின்போது தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது, வாழ்க்கையை நிர்ணயிக்கும் அம்சமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, தேர்வில் பெறும் வெற்றி, தோல்வி, எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்ற மனப்போக்கை விட்டு, மாணவர்கள் வெளியே வரவேண்டும் என்று அறிவுறுத்தினார். 

“மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கையல்ல” என்று கூறிய பிரதமர் மோடி, “தேர்வுகள் நமது முழு வாழ்க்கையையும் நிர்ணயிக்கும் அம்சமல்ல, அது ஒரு படிக்கல், வாழ்வில் ஒரு முக்கியமான படிக்கல், இதுதான் அனைத்தும் என்று குழந்தைகளிடம் பெற்றோர்கள் வலியுறுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று மேலும் தெரிவித்தார். 

இளைஞர்கள் தேர்ந்தெடுப்பதற்கு ஏராளமான வாய்ப்புகள் இன்றைக்கு உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
From Gulabi Meenakari ship to sandalwood Buddha – Unique gifts from PM Modi to US-Australia-Japan

Media Coverage

From Gulabi Meenakari ship to sandalwood Buddha – Unique gifts from PM Modi to US-Australia-Japan
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை செப்டெம்பர் 25, 2021
September 25, 2021
பகிர்ந்து
 
Comments

India hails visionary speech of PM Modi at UNGA