பிரதமர் திரு நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பிரதமர் திரு நரேந்திர மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
The Chief Minister of Tamil Nadu, Thiru @mkstalin called on PM @narendramodi. @CMOTamilnadu pic.twitter.com/UWx0g8kJxW
— PMO India (@PMOIndia) August 17, 2022


