ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. பஜன்லால் சர்மா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இதுகுறித்து பிரதமரின் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார்.
Chief Minister of Rajasthan, Shri @BhajanlalBjp met Prime Minister @narendramodi.@RajCMO pic.twitter.com/nlosvXzktU
— PMO India (@PMOIndia) June 1, 2026


