பிரதமர் திரு நரேந்திர மோடியை மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
Chief Minister of Meghalaya, Shri @SangmaConrad met Prime Minister @narendramodi. pic.twitter.com/hH54qoPWoT
— PMO India (@PMOIndia) January 29, 2026


