பிரதமர் திரு.நரேந்திர மோடியை என்எக்ஸ்பி செமிகண்டக்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.குட் சிவெர்ஸ் சந்தித்தார்.
என்எக்ஸ்பி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் பதிலளித்து கூறியிருப்பதாவது :
“என்எக்ஸ்பி தலைமை செயல் அதிகாரி திரு.குட் சிவெர்ஸை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. செமிகண்டக்டர் உலகில், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் மாற்றம் குறித்து விவாதித்தோம். நமது இளம் திறமையாளர்களின் ஆற்றலால், இந்தத் துறைகளில் இந்தியா முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது”.
Happy to have met Mr. Kurt Sievers, the CEO of @NXP and discuss the transformative landscape in the world of semiconductors and innovation. India is emerging as a key force in these sectors, powered by our talented youth. https://t.co/aDj7crFe0A
— Narendra Modi (@narendramodi) March 30, 2023