வசந்தம் - இளவேனிலின் தொடக்கம்

இடையறாத பணிகளுக்கு இடையிலும், தீவிர படிப்பாளரான திரு. மோடி, உரைநடை மற்றும் கவிதை எழுதுவதில் மகிழ்ச்சி கொள்கிறார்.

இளவேனிலின் தொடக்கமான, வசந்தம் குறித்து  திரு. மோடி எழுதிய கவிதை இங்கே. கலைஞர் பார்த்திவ் கோஹில் இதைப் பாடியுள்ளார். பாடலும், அதற்கான காணொளி சுட்டியும் இங்கே உள்ளது.

இயற்கை தேவதையின் இனிய பாடல்களே,

வயல்வெளிகள் சுவாசிக்கும் புத்துணர்ச்சியே,

பூக்களின் மலர்தலே....

 

அனைத்துமே இளமையான இளவேனிலின் வருகையை அறிவிக்கின்றன; இது வசந்தகாலம் என காலண்டர் சொல்கிறது. –

अंत में आरंभ है, आरंभ में है अंत,

हिय में पतझर के कूजता वसंत।

सोलह बरस की वय, कहीं कोयल की लय, किस पर है उछल रहा पलाश का प्रणय ?

लगता हो रंक भले, भीतर श्रीमंत

हिय में पतझर के कूजता वसंत।

किसकी शादी है, आज यहाँ बन में ? फूट रहे, दीप-दीप वृक्षों के तन में

देने को आशीष आते हैं संत,

हिय में पतझर के कूजता वसंत।

 

திரு. நரேந்திர மோடிக்குள் இருக்கும் கவிஞர் அவ்வப்போது வெளிப்படுகிறார் மற்றும் இவ்வாறு போகிறது . . .–

All that begins meets an end, Every end onsets a new beginning,

From the heart of autumn Rises the spring…

At sweet sixteen, melody of a cuckoo within On whom showers romance, the flowers of spring?

Appearing poor, but rich within…

From the heart of autumn Rises the spring…

Who’s getting wedded in woods? Each tree is lit in festive moods!

Bestowed with divine blessing

From the heart of autumn Rises the spring…

 

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
82 km in less than 1 hour: Delhi-Meerut Namo Bharat corridor set for full opening on Feb 22

Media Coverage

82 km in less than 1 hour: Delhi-Meerut Namo Bharat corridor set for full opening on Feb 22
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 21 பிப்ரவரி 2026
February 21, 2026

Citizens Agrees Modi Hai To Mumkin Hai: Human-Centric AI, Solar Surge & Manufacturing Boom – India’s Golden Rise