முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.
Tributes to former Prime Minister, Pandit Jawaharlal Nehru Ji on the occasion of his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 14, 2025


