உங்கள் கருத்துக்களை பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில் இடம்பெறச் செய்யலாம் - இப்போதே பகிருங்கள்!

இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவைக் கொண்டாட நாம் தயாராகி வரும் வேளையில், பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கான மதிப்புமிக்க யோசனைகளையும் பரிந்துரைகளையும் பகிர்ந்து கொள்ள இதோ உங்களுக்கு வாய்ப்பு.

கீழே உள்ள கருத்துகள் பகுதியில் உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். பிரதமர் அவற்றில் சிலவற்றை தனது உரையில் சேர்க்கலாம்.

பகிர்ந்து
 
Comments
  • Your Suggestion
Comment 0