முதலீட்டுக்கு உகந்த நாடாக இந்தியா திகழ்வதாக தொழில்முனைவோர் மத்தியில் உள்ள நம்பிக்கையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று  சுட்டிக்காட்டினார். 
எழுத்தாளரும், தொழில்முனைவோருமான திரு எஸ். பாலாஜி,  இந்தியாவை ஒரு பண்டைய நாகரிகம் என்றும்,  அதே வேளையில் ஒரு  புத்தொழில் போன்ற நாடு என்றும், இந்தியாவின் திறனைப் பற்றி  சமூக ஊடக எக்ஸ்   தளத்தில் பேசியுள்ளார். 
அவருக்குப் பதிலளித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"உங்கள் நம்பிக்கையை நான்  பாராட்டுகிறேன. மேலும், இந்திய மக்கள் புதுமை என்று வரும்போது டிரெண்ட் செட்டர்களாகவும், முன்னோடிகளாகவும் திகழ்கிறார்கள். 
எங்கள் நாட்டில் முதலீடு செய்ய உலக நாடுகளை வரவேற்கிறோம். இந்தியா ஏமாற்றம் அளிக்காது.”

 

Explore More
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்தலிருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
Smart City projects turn Kashi into 'Brand  Banaras'

Media Coverage

Smart City projects turn Kashi into 'Brand Banaras'
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை 26 பிப்ரவரி 2024
February 26, 2024

Appreciation for the Holistic Development of Critical Infrastructure Around the Country