இந்திய மக்கள் சார்பாக புனித போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அவர்கள் அஞ்சலி செலுத்தியதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். "சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய சேவையை உலகம் எப்போதும் நினைவில் கொள்ளும்" என்று திரு மோடி மேலும் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"இந்திய மக்கள் சார்பாக புனித போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அவர்கள் அஞ்சலி செலுத்தினார். சமூகத்திற்கு போப் பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிய சேவையை உலகம் எப்போதும் நினைவில் கொள்ளும்."
Rashtrapati Ji pays homage to His Holiness, Pope Francis on behalf of the people of India. The world will always remember his service to society. https://t.co/eW73nRp4MZ
— Narendra Modi (@narendramodi) April 26, 2025


