பகிர்ந்து
 
Comments

டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் பங்கு பெறும் இந்திய குழுவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“வாருங்கள், நாம் அனைவரும் இந்திய அணியினருக்கு ஊக்கமளிப்போம் #Cheer4India!

@Tokyo2020 ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியின் சில பகுதிகளைக் கண்டேன்.

நமது திறமைமிக்க குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

#Tokyo2020,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
20 ஆண்டுகள் சேவை மற்றும் அர்ப்பணிப்பை வரையறுக்கும் 20 படங்கள்
Explore More
ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்

பிரபலமான பேச்சுகள்

ஜம்மு காஷ்மீரின் நவ்ஷேராவில் தீபாவளி பண்டிகையின்போது இந்திய ராணுவ வீரர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம்
Over 130 cr Covid vaccine doses administered so far, says government

Media Coverage

Over 130 cr Covid vaccine doses administered so far, says government
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM congratulates H. E. Olaf Scholz on being elected as Federal Chancellor of Germany
December 09, 2021
பகிர்ந்து
 
Comments

The Prime Minister, Shri Narendra Modi has congratulated H. E. Olaf Scholz on being elected as the Federal Chancellor of Germany.

In a tweet, the Prime Minister said;

"My heartiest congratulations to @OlafScholz on being elected as the Federal Chancellor of Germany. I look forward to working closely to further strengthen the Strategic Partnership between India and Germany."