புலிகளைப் பாதுகாப்பதற்கான கூட்டு முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்டார். இந்தியாவில் கூடுதலாக 57-வது புலிகள் சரணாலயம் அமைக்கப்படுவது இயற்கையை நேசிக்கும் நமது பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப உள்ளது என்று அவர் கூறினார்.

மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவின் சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவுக்கு பதில் அளித்து திரு மோடி கூறியிருப்பதாவது:

“இயற்கையைப் பராமரிப்பதற்கான நமது பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான செய்தி. கூட்டு முயற்சிகளுக்கு நன்றி, இந்தியாவின் புலிகளின் எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது, இந்த உணர்வு வரும் காலங்களில் தொடரும் என்று நான் நம்புகிறேன்”.

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
PM-KISAN crosses ₹4.27 lakh crore disbursal, over 9.35 crore farmers benefit

Media Coverage

PM-KISAN crosses ₹4.27 lakh crore disbursal, over 9.35 crore farmers benefit
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister shares Sanskrit Subhashitam, seeks blessings of Maa Mahagauri
March 26, 2026

The Prime Minister, Shri Narendra Modi, sought the blessings of Maa Mahagauri and offered his salutations at her divine feet. He prayed that her divine radiance brings happiness, prosperity and good health into everyone’s life.

The Prime Minister shared a Sanskrit verse-

“श्वेते वृषे समारूढा श्वेताम्बरधरा शुचिः। महागौरी शुभं दद्यान्महादेवप्रमोददा॥”

The Prime Minister wrote on X;

“मां महागौरी के चरणों में कोटि-कोटि प्रणाम! उनकी दिव्य आभा हर किसी के जीवन में सुख-समृद्धि और आरोग्य लेकर आए।

श्वेते वृषे समारूढा श्वेताम्बरधरा शुचिः।

महागौरी शुभं दद्यान्महादेवप्रमोददा॥”