“I am not here as Prime Minister but as a family member who has been associated with this family for four generations”
“On the parameters of adapting to changing times and development, Dawoodi Bohra Community has proved itself. Institution like Aljamea-tus-Saifiyah is a living example of this”
“The country is taking the resolutions of Amrit Kaal forward with reforms like the new National Education Policy”
“Modern education system with an Indian ethos is the priority of the country”
“Speed and scale of educational infrastructure is witness to the fact that India is going to become the pool of that young talent which is going to shape the world.”
“Our youth are primed for real-world problems and are actively finding solutions”
“Today, the country is standing with the job creators and a system of trust is being created”
“Development and heritage are equally important for a country like India”

புனித சையத்னா முஃபதால் அவர்கள், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள், துணை முதலமைச்சர் தேவேந்திரா  அவர்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு வீடு திரும்புவது அல்லது குடும்பத்துடன் இருப்பது போன்றது. நான் இன்று உங்கள் வீடியோவைப் பார்த்தேன், அதுபற்றி ஒரு கருத்து தெரிவிக்க  விரும்புகிறேன், அத்துடன்  நீங்கள் அதில் சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் எங்களை   'மாண்புமிகு முதலமைச்சர்' என்றும் 'மாண்புமிகு பிரதமர்' என்றும் திரும்பத் திரும்ப குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் குடும்பத்தில் ஓர்  உறுப்பினர்; இங்கு நான் பிரதமரும் இல்லை, முதலமைச்சரும் இல்லை. என்னைப் போல் சிலருக்கு அதிர்ஷ்டம் இருக்கலாம். நான் 4 தலைமுறைகளாக இந்தக் குடும்பத்துடன் இணைந்திருக்கிறேன், நான்கு தலைமுறையினரும் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். வெகு சிலருக்கே இப்படி ஓர்  அதிர்ஷ்டம் இருக்கிறது, அதனால்தான் படத்தில் 'முதலமைச்சர்', 'பிரதமர்' என்று திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படும் சொற்களால்  நான் அசௌகரியமாக இருக்கிறேன்.

நண்பர்களே, ,

உள்நாட்டில் மட்டுமல்ல, நான் வெளிநாடுகளுக்குச் சென்றாலும், எனது போரா சகோதர சகோதரிகள் பலர் விமான நிலையத்தில் எனக்காக வந்து காத்திருக்கின்றனர். நான் அதிகாலை 2 மணிக்கு தரையிறங்கினாலும், விமான நிலையத்தில்  2-5 குடும்பங்கள் இருக்கும். நான் அவர்களிடம் சொல்வேன் - இவ்வளவு குளிரான  காலத்தில் நீங்கள் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறீர்கள்? நீங்கள் ஏன் கவலை கொள்கிறீர்கள்? அவர்கள் சொல்வார்கள் - "நீங்கள் இங்கே வந்தீர்கள், எனவே நாங்கள் வர வேண்டியிருந்தது". நான்  உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி, இந்தியாவின் மீது எனக்குள்ள அன்பும் அக்கறையும் எனது இதயத்தில் எப்போதும் இருக்கும். உங்கள் உணர்வுகளும்  அன்பும் என்னை மீண்டும் மீண்டும் உங்களை நோக்கி ஈர்க்கிறது.

நண்பர்களே,

சில முயற்சிகளும் சில வெற்றிகளும் பல தசாப்த கால கனவுகளைப் பின்னால் கொண்டிருக்கின்றன. அல்ஜமியா-துஸ்-சைஃபிய்யா மும்பை கிளையின் வடிவில் விரிவடைவது என்பது புனித சையத்னா அப்துல் காதர் நஜ்முதீன் சஹாப் அவர்களின் கனவாக இருந்தது என்பதை நான் அறிவேன். அப்போது நாடு காலனி ஆதிக்கத்தில் இருந்தது. கல்வித் துறையில் இவ்வளவு பெரிய கனவு ஒரு முக்கியமான விஷயமாக இருந்தது. ஆனால் கனவுகள், சரியான சிந்தனையுடன் இருந்தால் கண்டிப்பாக நிறைவேறும். நாடு இன்று 'சுதந்திரத்தின்  அமிர்த  காலத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும் போது, கல்வித் துறையில் போரா சமூகத்தின்  பங்களிப்பின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கிறது.

இந்த ஆண்டு ஜி-20 என்ற முக்கியமான உலகளாவிய அமைப்பிற்கு இந்தியா தலைமை வகிக்கிறது. வெளிநாடுகளில் பரவியுள்ள போரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடர்களாக உலகின் முன் செயல்பட முடியும். நீங்கள் எப்பொழுதும் அதே ஆர்வத்துடன் இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைவதில் தாவூதி போரா சமூகத்தினர் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். மேலும் தொடர்ந்து அதே பங்களிப்பை செய்வார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த விருப்பத்துடனும் நம்பிக்கையுடனும், இந்த நல்ல  சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன். இந்த சந்தர்ப்பத்தில் இங்கு வர வாய்ப்பளித்தமைக்கு நன்றி. சையத்னா சாஹிப்  சிறப்பான அன்பைச் செலுத்தியுள்ளார்.

மிக்கநன்றி.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Tax Bill 2026 clears tax hurdles for electronics manufacturing and boosts India's global supply chain competitiveness

Media Coverage

Tax Bill 2026 clears tax hurdles for electronics manufacturing and boosts India's global supply chain competitiveness
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
கடின உழைப்பு, முயற்சியின் வலிமையை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்
August 14, 2026
PM shares Sanskrit Subhashitam highlighting the power of hard work and human endeavor

பிரிவினையின் கொடுமைகளை நினைவுகூரும் இந்தத் தினத்தை அனுசரிக்கும் இந்த வேளையில், பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரது துணிச்சலான நடவடிக்கைளையும் நினைவுகூர்வதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது வரலாற்றில் பலரது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய தருணம் என்றும், இதன் காரணமாக குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன் அன்புக்குரியவர்களை இழந்து எண்ணற்ற துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சூழலைக் கடந்து மக்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துத் துன்பங்களைச் சாதனைகளாக மாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக பிரதமர் எடுத்துரைத்துள்ளார். அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மனித ஆன்மாவின் வலிமையை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டில் நல்லிணக்கம், சகோதரத்துவத்தைப் பேணுவதற்கும், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தகைய கொடுமைகள் நிறைந்த காலத்திலிருந்து மீண்டெழுந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக ஈடுஇணையற்ற பங்களிப்பை வழங்கிய அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகப் பிரதமர் கூறியுள்ளார்.

இக்கட்டான தருணங்களில் தீர்மானங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன என்பதைத் தங்களது துணிச்சல், திறமையின் மூலம் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லெண்ணம், ஒற்றுமையின் உணர்வைத் தேசிய அளவில் வலுப்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்று திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பான சமஸ்கிருத நீதிமொழியைப் பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர், கடின உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய முயற்சி மூலம் பல்வேறு கலைகள், அறிவியல், தொழில்நுட்பத் திறன், கைவினைத்திறன், புதுமைக் கண்டுபிடிப்புகள் செழித்து வளர்வதற்கு வழிவகுக்கின்றன என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே விதியைச் சார்ந்திடாமல் துணிச்சல், விடாமுயற்சி, தொடர் செயல்பாடுகள் மூலம் இலக்குகளை அடைவதற்கு மன உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் கூறியிருப்பதாவது;

“இன்றைய தினத்தை பிரிவினைவாதத்தின் கொடுமைகளை நினைவுகூரும் தினமாக அனுசரித்து வருகிறோம். பிரிவினையால் பாதிக்கப்பட்ட அனைவரின் துணிச்சலையும் இந்தத் தினத்தில் நினைவுகூர்கிறோம். இது வரலாற்றில் பலரது வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய தருணம். குடும்பங்கள் இடம்பெயர்ந்து, அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களைப் பறிகொடுத்து அளவற்ற துன்பங்களை அனுபவித்தனர். இத்தகைய இக்கட்டான தருணங்களைக் கடந்து மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து சோதனைகளைச் சாதனைகளாக மாற்றி நாட்டின் முன்னேற்றத்திற்கு அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளனர். அவர்களது வாழ்க்கை அனுபவங்கள் மனிதகுல ஆன்மாவின் வலிமையை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தத் தினம் நம் நாட்டில் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும், பாதுகாப்பதற்கும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான மன வலிமையை அதிகரிக்கட்டும்.”

"विभाजन विभीषिका स्मृति दिवस पर उन सभी देशवासियों का हृदय से नमन, जिन्होंने उस वीभत्स दौर से निकलकर देश की प्रगति में अमूल्य योगदान दिया। उन्होंने अपने साहस और सामर्थ्य से दिखाया कि कैसे विपरीत परिस्थितियों में भी संकल्पों को सिद्ध किया जाता है। आइए, सद्भावना और एकजुटता की राष्ट्रीय भावना को और सशक्त करें।

उद्यमस्य प्रसादेन दृश्यन्ते विविधाः कलाः।
कातरा एव जल्पन्ति यद् भाव्यं तद् भविष्यति॥”

It is through hard work, enterprise and dedicated effort that diverse arts, science, technological skills, craftsmanship and innovations flourish, paving the way for success. Therefore, one should not remain dependent on fate; rather, one should move steadily towards one's goals with courage, diligence and persistent effort, for it is human endeavor that shapes destiny.