பகிர்ந்து
 
Comments

பிரதமர் திரு. நரேந்திரமோடி, சுவீடன் பிரதமர் திரு.ஸ்டீபன் லோப்வெனுடன் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.

கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சுகாதார, பொருளாதார தாக்கம் குறித்தும், தத்தம் நாடுகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும், இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்தியாவுக்கும், சுவீடனுக்கும் இடையே ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் தரவுகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், கொவிட்-19க்கு எதிரான உலக நாடுகளின் முயற்சிகளுக்கும் பங்களிக்கும் ஆற்றல் இருநாடுகளுக்கும் உண்டு என்பதையும் , இதில் ஒத்துழைப்பு தேவை என்பதையும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளால், நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் இரு நாடுகளின் குடிமக்களுக்கும், பரஸ்பரம் தேவையான உதவிகளை வழங்க இரு தலைவர்களும் உறுதி அளித்தனர்.

கொவிட் -19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான மருத்துவப் பொருட்கள் விநியோகம் கிடைக்கச் செய்ய இருநாட்டு அதிகாரிகளும் தொடர்பில் இருக்க வேண்டும் என இரு தலைவர்களும் இசைவு தெரிவித்தனர்.

 

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
21 Exclusive Photos of PM Modi from 2021
Explore More
Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi

பிரபலமான பேச்சுகள்

Kashi Vishwanath Dham is a symbol of the Sanatan culture of India: PM Modi
Construction equipment industry grew 47% in Q2 FY22

Media Coverage

Construction equipment industry grew 47% in Q2 FY22
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
PM Modi, PM Jugnauth to jointly inaugurate India-assisted Social Housing Units project in Mauritius
January 19, 2022
பகிர்ந்து
 
Comments

Prime Minister Narendra Modi and Prime Minister of Mauritius Pravind Kumar Jugnauth will jointly inaugurate the India-assisted Social Housing Units project in Mauritius virtually on 20 January, 2022 at around 4:30 PM. The two dignitaries will also launch the Civil Service College and 8MW Solar PV Farm projects in Mauritius that are being undertaken under India’s development support.

An Agreement on extending a US$ 190 mn Line of Credit (LoC) from India to Mauritius for the Metro Express Project and other infrastructure projects; and MoU on the implementation of Small Development Projects will also be exchanged.