திறன் சார்ந்த செயல்பாடுகளின் முக்கியத்துவம் பற்றி பேசிய பிரதமர் மோடி, இவற்றைப் பயின்றுப் பின்பற்றாவிட்டால், மனிதன் எந்திரமாகி  விடுவான் என்று கூறினார். படிப்புக்கும், திறன் சார்ந்த செயல்பாடுகளுக்கும் சரியான நேர ஒதுக்கீடு தேவை என்று அவர் கூறினார். 

கவர்ச்சிகரமான பயிற்சிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, குழந்தைகள் உண்மையில் எதை விரும்புகிறார்களோ அவற்றை கண்டுபிடிக்க நேரம் செலவிடுமாறு பெற்றோரைப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். “குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்கும் பயிற்சிகளை பெற்றோர் தங்களது சுயவிளம்பரத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். திறன் சார்ந்த செயல்பாடுகள், கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒவ்வொரு குழந்தையும் என்ன விரும்புகிறதோ, அதனை செய்யட்டும்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Air India's 'Mango Express' takes flight: Premium Indian mangoes head to global markets from Mumbai

Media Coverage

Air India's 'Mango Express' takes flight: Premium Indian mangoes head to global markets from Mumbai
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister congratulates Praggnanandhaa on his remarkable feat
June 06, 2026

Prime Minister Shri Narendra Modi today congratulated Praggnanandhaa for his remarkable feat. The Prime Minister noted that this is indeed an incredible milestone that highlights his continued excellence. Shri Modi also extended his best wishes to him for his future endeavours.

The Prime Minister posted on X:
"Congratulations to Praggnanandhaa for this remarkable feat!

This is indeed an incredible milestone that highlights his continued excellence.
My best wishes to him for his future endeavours.

@rpraggnachess"