பகிர்ந்து
 
Comments

அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் ஸ்ரீகுமார் பானர்ஜி மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘ இந்திய அறிவியலுக்கு, குறிப்பாக அணுசக்தி மற்றும் உலோகவியல் துறையில், அவரது முன்னோடியான பங்களிப்புகள்  நினைவு கூறப்படும். அவர் மிகச் சிறந்த வழிகாட்டி மற்றும் நிறுவனர். அவரது மறைவால் வருத்தம் அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு இரங்கல்கள். ஓம் சாந்தி.’’ என குறிப்பிட்டுள்ளார். 

'மன் கி பாத்' -ற்கான உங்கள் யோசனைகளையும் பரிந்துரைகளையும் உடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
Modi Govt's #7YearsOfSeva
Explore More
’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

’பரவாயில்லை இருக்கட்டும்’ என்ற மனப்பான்மையை விட்டு விட்டு “ மாற்றம் கொண்டு வரலாம்” என்று சிந்திக்கும் நேரம் இப்போது வந்து விட்டது : பிரதமர் மோடி
With 2.5 crore jabs on PM’s birthday, India sets new record for Covid-19 vaccines

Media Coverage

With 2.5 crore jabs on PM’s birthday, India sets new record for Covid-19 vaccines
...

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததற்காக குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் இதர உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நன்றி
September 17, 2021
பகிர்ந்து
 
Comments

தமக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்ததற்காக குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் மற்றும் இதர உலகத் தலைவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

"माननीय राष्ट्रपति महोदय, आपके इस अनमोल शुभकामना संदेश के लिए हृदय से आभार।"

“மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களே, தங்களது விலைமதிப்பில்லா வாழ்த்துகளுக்கு மனப்பூர்வ நன்றி,” என்று குடியரசு தலைவருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.

“மனப்பூர்வ வாழ்த்துகளுக்கு நன்றி குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு அவர்களே,” என்று குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.

“வாழ்த்துகளுக்கு நன்றி அதிபர் கோத்தபயா,” என்று இலங்கை அதிபருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.

“தங்களது அன்பு வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று நேபாள பிரதமருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.

“எனது நண்பர் பிரதமர் ராஜபக்சேவுக்கு வாழ்த்துகளுக்காக நன்றி,” என்று இலங்கை பிரதமருக்கு பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.

“உங்களது அன்பான வாழ்த்துகளுக்கு நன்றியுடையவனாவேன்,” என்று டொமினிசியா பிரதமருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார். 

“நன்றி திரு கே பி சர்மா ஒலி,” என்று நேபாள முன்னாள் பிரதமருக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.