பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் உயிர்த்தியாகம் செய்த நாளில் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
“பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகியோர் அவர்கள் உயிர்த்தியாகம் செய்யப்பட்ட நாளில் நினைவுகூரப்படுகின்றனர். அவர்களது துணிச்சல் மற்றும் தியாகத்தை இந்தியா ஒருபோதும் மறக்காது” என்று பிரதமர் கூறினார்.
Remembering Bhagat Singh, Rajguru & Sukhdev on the day of their martyrdom. India will never forget their courage & sacrifice.
— Narendra Modi (@narendramodi) March 23, 2017


