பிரதமர் திரு நரேந்திர மோடியை, குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரெஜ் ப்ளன்கோவிக் புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் மூலமாக தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள், கப்பல் கட்டுமானம், நீலப்பொருளாதாரம் போன்ற துறைகளில் இருதரப்பு கூட்டாண்மைக்கு எவ்வாறு உத்வேகம் அளிப்பது என்பது குறித்தும், போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்தும் இருதலைவர்களும் விவாதித்தனர்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி  கூறியிருப்பதாவது:

“குரோஷியா பிரதமர் திரு ஆண்ட்ரெஜ் ப்ளன்கோவிக்குடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றது.  இந்திய மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் மூலமாக தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள், கப்பல் கட்டுமானம், நீலப்பொருளாதாரம் போன்ற துறைகளில் இருதரப்பு கூட்டாண்மைக்கு எவ்வாறு உத்வேகம் அளிப்பது மற்றும் போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்தியா மற்றும் ஐரோப்பிய மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை அளிக்கக் கூடிய இந்திய – ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அவரது தனிப்பட்ட ஆதரவுக்காகவும் நன்றி தெரிவித்தேன்”.

 

“Održao sam produktivan razgovor s predsjednikom Vlade Republike Hrvatske, g. Andrejem Plenkovićem. Razmotrili smo mogućnosti dodatnog osnaživanja našeg bilateralnog partnerstva, s posebnim naglaskom na produbljivanje suradnje u područjima tehnologije, inovacija, brodogradnje te razvoja plavog gospodarstva, kao i na unapređenje povezanosti kroz koridor IMEEC. Posebno sam izrazio zahvalnost na njegovoj osobnoj potpori sklapanju Sporazuma o slobodnoj trgovini između Indije i Europske unije (India–EU FTA), koji će omogućiti daljnji razvoj za građane Indije i Europe.

@AndrejPlenkovic”

 

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves

Media Coverage

Khichdi To Moringa Paratha: 7 Traditional Foods PM Modi Loves
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஆகஸ்ட் 26, 2026
August 26, 2026

Accountability Meets Ambition: Record Low NPAs, Record Defence Output, Record Digital Adoption Under the Leadership of PM Modi