அமெரிக்காவின் நியூயார்க்கில் பாடகரும், இசையமைப்பாளரும், கிராமி விருது பெற்றவருமான திருமதி ஃபால்குனி ஷாவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த, சிறுதானியங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘அபண்டன்ஸ் இன் மில்லெட்ஸ்’ என்ற பாடலுக்காக திருமதி ஷாவைப் பிரதமர் பாராட்டினார். தமது இசையின் மூலம் இந்தியா மற்றும் அமெரிக்காவின் மக்களை ஒருங்கிணைத்து கொண்டுவந்ததற்காகவும் பிரதமர் அவரைப் பாராட்டினார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
India’s semiconductor market to cross $100 billion by 2030, projects PM Modi; unveils Rs 3,300 cr Kaynes plant in Gujarat

Media Coverage

India’s semiconductor market to cross $100 billion by 2030, projects PM Modi; unveils Rs 3,300 cr Kaynes plant in Gujarat
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை மார்ச் 31, 2026
March 31, 2026

 Building a Resilient Bharat: Record Progress in Banking, Infrastructure, EVs, and Conservation Under PM Modi