மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹின் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கும் விரைந்து குணமடையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுகள் அதிபரின் டுவிட்டருக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது;

"அதிபரின் @ibusolih வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கும் விரைந்து குணமடையவும் எனது நல்வாழ்த்துக்களை நான் தெரிவித்துக்கொள்கிறேன்." 

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான வார்த்தைகளுக்காக மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹ் நன்றி தெரிவித்துள்ளார்.

மாலத்தீவுகள் அதிபர் டுவிட்டரில்  கூறியிருப்பதாவது; மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹின் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

மாலத்தீவுகள் அதிபர் மேன்மைதங்கிய இப்ராஹிம் முகமது சோலிஹின் வெற்றிகரமான அறுவை சிகிச்சைக்கும் விரைந்து குணமடையவும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Explore More
Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya

பிரபலமான பேச்சுகள்

Today, the entire country and entire world is filled with the spirit of Bhagwan Shri Ram: PM Modi at Dhwajarohan Utsav in Ayodhya
IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model

Media Coverage

IndiaAI Mission-backed startup Avataar launches indigenous video AI model
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
சமூக வலைதள மூலை ஜூன் 13, 2026
June 13, 2026

Viksit Bharat Accelerating: Tech, Defense, Infra & Exports Power India's Global Leap Under the Leadership of PM Modi